உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேக்கு மரம் வெட்டியவர் மீது வழக்கு

தேக்கு மரம் வெட்டியவர் மீது வழக்கு

வத்திராயிருப்பு : கூமாபட்டியைச் சேர்ந்தவர் முகமது. இவர் பட்டா நிலத்திலிருந்து 6 தேக்கு மரங்களை வனத்துறையின் உரிய அனுமதி பெறாமல் வெட்டி எடுத்து கொண்டு சென்றுள்ளார். தகவல் அறிந்த வத்திராயிருப்பு வனச்சரகர் ரவீந்திரன் தேக்கு மரங்களை பறிமுதல் செய்து வனத்துறை சட்டப்படி வழக்கு பதிவு செய்தார். இதில் முகமதுவிற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை