மேலும் செய்திகள்
தி.மு.க. - அ.தி.மு.க.வில் யாருக்கு 'சீட்?'
17-Feb-2026
விருதுநகர்: விருதுநகரில் தனியார் வங்கிக்கு அருகே ஒர்க் ஷாப் நடத்தி வருபவர் திருமுருகன். நேற்று முன்தினம் இரவு இவரின் கடையின் வெளியே பொருத்தி இருந்த 'சிசிடிவி' கேமராக்கள் திருடு போனது. இதுதொடர்பாக பாத்திமா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுந்தரை 23, பஜார் போலீசார் கைது செய்தனர்.
17-Feb-2026