மேலும் செய்திகள்
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
06-Sep-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சி.எஸ்.ஐ சர்ச்சில் தென்னிந்திய திருச்சபை உருவான 79வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நடந்தது. செயலர் ஜெகன் முன்னிலை வகித்தார். சபை குரு பால் தினகரன் சி.எஸ்.ஐ. கொடியை ஏற்றி வைத்து பேசினார். விழாவில் நிர்வாகிகள், திரளான மக்கள் பங்கேற்றனர்.
06-Sep-2025