கல்லுாரி கருத்தரங்கம்
விருதுநகர்: விருதுநகர் காமராஜர் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் கணினி அறிவியல், பொறியியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்கை செயலாளர் மகேஷ்குமார் தலைமை வகித்து துவங்கி வைத்தார். துறை தலைவர் மீனாட்சி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் செந்தில், சிறப்பு விருந்தினர்கள் திவாகரன், அக்ஷய் ஆகியோர் பேசினர்.