கல்லுாரி மாணவி மாயம்
சாத்துார் :இருக்கன்குடி கணபதியா புரத்தை சேர்ந்தவர் நித்யா தேவி, 21. சாத்துார்.தனியார் கல்லுாரியில் எம் .ஏ., ஆங்கிலம் முதல் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம்வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.