உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலந்தாய்வு கூட்டம்

கலந்தாய்வு கூட்டம்

விருதுநகர்: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கு பொறுப்பு வகிக்கும் முதுகலை ஆசிரியர்களுடன் ஆன கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.இதில் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 முடிக்கும் அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கும், நுாறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வழிகாட்டி என்றி வீதத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் அறிவுரை, ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.இதில் 167 பள்ளிகளைச் சேர்ந்த 182 முதுகலை ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளாகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி