உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காப்பர் வயர் திருட்டு

காப்பர் வயர் திருட்டு

நரிக்குடி:நரிக்குடி முத்தனேரியை சேர்ந்த விவசாயி அழகர்சாமி 40. முத்தனேரி - சிட்ட வண்ணாங்குளம் ரோட்டில் இவரது தோட்டத்தில் மோட்டார் பம்பு செட் காப்பர் வயரை மர்ம நபர்கள் திருடிசென்றனர். இதன் மதிப்பு ரூ.16 ஆயிரம். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ