உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த ரோடு சீரமைப்பு

சேதமடைந்த ரோடு சீரமைப்பு

சாத்துார்:சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலை மேற்கு பக்கம் சர்வீஸ் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கல் ரோடுசேதமடைந்து இருப்பது குறித்து தினமலர்நாளிதழில் படம் வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து நகாய் நிர்வாகம் நேற்று ரோட்டை சீரமைத்தனர். சேதமடைந்த ரோடு குறித்து படம் வெளியிட்ட தினமலர் நாளிதழுக் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ