உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருநங்கைக்கு கொலை மிரட்டல்

திருநங்கைக்கு கொலை மிரட்டல்

சாத்துார்: சாத்துார் அமீர் பாளையம் ஓவியா 29, சிவகாசி சோனா 29. இருவரும் திருநங்கைகள். குமாரலிங்கபுரத்தில் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. இந்த வீடு ஒதுக்கியது குறித்து அவர்களின் சங்க உறுப்பினர்கள் இடையே பிரச்னை உள்ளது. இதை மனதில் வைத்து ஓவியா வீட்டிற்கு வந்த சோனா அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை