உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு., சார்பில் அம்மா உணவகங்களில் 12 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அம்மா உணவக ஊழியர் ஒருங்கிணைப்பாளர் கவிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொது செயலாளர் பாலசுப்பிரமணியம், மாநில பொது செயலாளர் பால சுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை