உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் தேவர் ஜெயந்தி

ஸ்ரீவி.,யில் தேவர் ஜெயந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் முக்குலத்தோர் உறவின்முறை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது சிலைக்கு நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கு பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி