உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு பேராட்டம்

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு பேராட்டம்

விருதுநகர்: விருதுநகரில் நுாறு நாள் வேலை திட்டத்தில் தொடர் வேலை, கலெக்டர் அலுவலகத்தில் பேட்டரி கார் வசதி, தரைத்தளத்தில் அலுவலகம் கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் அன்புச்செல்வன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை