மேலும் செய்திகள்
கல்லுாரி நிறுவனர் நாள் விழா
09-Jan-2026
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் மாணவர் சேவை மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா போட்டிகள் நடந்தது. சிறப்பு விருந்தினராக டி.டி.என்., கல்வி நிலையங்களின் ஆலோசகர் ரமேஷ்குமார், கல்லுாரி செயலாளர் மகேஷ் பாபு பரிசுகளை வழங்கினார். தலைவர் சம்பத்குமார், உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.
09-Jan-2026