உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்ட தடகள போட்டிகள்

மாவட்ட தடகள போட்டிகள்

விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தன. 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, மும்முறை தாண்டுதல், உயரம், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், தடை ஓட்டம் போன்ற போட்டிகள் நடந்தன. 12 குறுவட்ட போட்டிகளில் வெற்றி மாணவர்கள் இந்த மாவட்ட போட்டியில் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறுபவர்கள் தஞ்சாவூரில் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாகீர் உசேன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ