உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., ஆர்ப்பாட்டம்

விருதுநகர்:தொகுதி மறுவரையறை செய்யும் மத்திய அரசை கண்டித்து விருதுநகரில் தி.மு.க., காங்., சார்பில் கருப்பு கொடி ஏந்தி எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நகராட்சி தலைவர் மாதவன், தி.மு.க., நகர செயலாளர் தனபாலன், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு, காங்., மாவட்ட தலைவர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !