உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொடருது குடிநீர் லீக்

தொடருது குடிநீர் லீக்

விருதுநகர்: விருதுநகர் சிவகாசி ரோடு நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு அருகே நேற்று பைப்லைன் உடைந்து குடிநீர் வீணானது. கடந்த வாரம் விருதுநகரில் மதுரை ரோட்டில் குடிநீர் லீக் ஆகி இது போல் சேதமானது. தற்போது நகராட்சியில் தாமிரபரணி குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற தொடர் லீக் ஏற்படுவதால் வரும் நாட்களிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக இதை சரி செய்ய முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ