உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தவறி விழுந்து டிரைவர் பலி

தவறி விழுந்து டிரைவர் பலி

ராஜபாளையம் :ராஜபாளையம் பண்டிட் சுப்பராஜா தெருவை சேர்ந்தவர் முத்துவேல் பாண்டி 31, தனியார் கல்லுாரி பஸ் டிரைவர். ஏப்ரல் 24 அன்று கல்லுாரியில் பஸ் ஷெட் கூரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது ஓடு உடைந்து கீழே விழுந்து இறந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி