உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குவாரியில் மூழ்கி பலி

குவாரியில் மூழ்கி பலி

திருச்சுழி:திருச்சுழி அருகே கல்லூரணி மேல தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் சங்கர், 35, இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். நேற்று காலை குவாரியில் இறந்து நிலையில் மிதந்தார். . எம். ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !