உள்ளூர் செய்திகள்

பூமி பூஜை

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் ஆலடிப்பட்டி, முல்லை நகர், ராஜீவ் காந்தி நகர், பிள்ளையார் நத்தம் உட்பட பல்வேறு பகுதிகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் புதிய தார், பேவர் பிளாக் ரோடுகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை எம்.எல்.ஏ மான்ராஜ் தலைமையில் நடந்தது. கட்சி நிர்வாகிகள், ஊராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை