உள்ளூர் செய்திகள்

 பட்டாசு பறிமுதல்

சிவகாசி: கிழக்கு இன்ஸ்பெக்டர் குமரவேல், போலீசார் பாரைப்பட்டி போலீஸ் சோதனைச் சாவடியில் நின்ற போது வந்த மினி சரக்கு வேனை சோதனை செய்கையில் அதில் அனுமதியின்றி பட்டாசுகள் கொண்டு சென்றது தெரிய வந்தது. போலீசார் வேன், ரூ. 20 ஆயிரம் பட்டாசுகளை பறிமுதல் செய்து டிரைவர் குத்தாலிங்கத்தை கைது செய்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ