மேலும் செய்திகள்
இலவச தொழில் பயிற்சி 12க்குள் விண்ணப்பம்
03-May-2026
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட்டது. சாம்சங் நிறுவனம் வழங்கிய பயிற்சியில் 350 மாணவிகள் பயிற்சி பெற்றனர். பயிற்சியின் முடிவில் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. நிறுவனம் சார்பாக, கோட், கம்ப்யூட்டர் பேக் உள்ளிட்ட கிட் இலவசமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், செயலாளர் இளங்கோவன், பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், போக்குவரத்து செயலாளர் விக்னேஷ், முதல்வர் தில்லை நடராஜன், ஒருங்கிணைப்பாளர் நிவேதா ஆகியோர் செய்தனர். ____
03-May-2026