உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆடு திருட்டு: 4 பேர் மீது வழக்கு

ஆடு திருட்டு: 4 பேர் மீது வழக்கு

காரியாபட்டி: காரியாபட்டி தோணுகால் கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி 54, ஆடுகள் வளர்த்து வருகிறார். வீட்டில் கட்டிப் போட்டிருந்த ஒரு ஆட்டை இரவில் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ. 20 ஆயிரம். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சமயன், ஸ்ரீராம், ராமச்சந்திரன், தண்டியநேந்தல் கருப்பசாமி என தெரிந்தது. மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை