உள்ளூர் செய்திகள்

 பட்டமளிப்பு விழா

சிவகாசி:சிவகாசி அருகே மாரனேரி கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் மழலையர் வகுப்பிற்கான பட்டமளிப்பு விழா நடந்தது . பள்ளி நிறுவனர் ராஜு, தாளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தனர். முதல்வர் அருண்குமார் முன்னிலை வகித்தார். பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இளங்கோவன் மழலையர்களுக்கு பட்டம் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை