உள்ளூர் செய்திகள்

 பட்டமளிப்பு விழா

அருப்புக்கோட்டை;அருப்புக்கோட்டை ரமணாஸ் கல்வி இயல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். சேர்மன் ராமச்சந்திரன், கலைக் கல்லூரி செயலர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். மதுரை குரு மருத்துவமனை தலைமை டாக்டர் பாலமுருகன், டாக்டர் கல்பனா மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினர். 182 மாணவிகள் பட்டம் பெற்றனர். கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், விக்னேஷ்,அசோக், ராமமூர்த்தி, அருண் கலந்து கொண்டனர். ___


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை