உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பேத்தியை சீண்டிய தாத்தா கைது

பேத்தியை சீண்டிய தாத்தா கைது

சாத்துார்: விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம் பண்ணை அருகே கிராமத்தை சேர்ந்தவர், 70 வயது முதியவர். பக்கத்து வீட்டில் அவரது அண்ணன் மகனின் மனைவி, 7 வயது மகளுடன் வசித்து வருகிறார். இரு நாட்களுக்கு முன் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, சிறுமியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பின், தாயிடம் சிறுமி அழுதபடி நடந்ததை கூறினார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோவில் முதியவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி