மேலும் செய்திகள்
டூவீலர் விபத்தில் பலி
15-Sep-2025
ராஜபாளையம் : ராஜபாளையம் சிங்கராஜா கோட்டை தெருவில் உள்ள பெட்டி கடைக்கு பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் குட்கா சப்ளை செய்த போது பிடித்தனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து காரில் சப்ளை செய்த ரெங்கப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரகாஷ் 29, முத்து மணிகண்டன் 20, பெட்டிக்கடை உரிமையாளர் கணேசன் 34, ஆகிய மூன்று பேரை கைது செய்து, 55 கிலோ குட்கா, காரை பறிமுதல் செய்து தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2025