உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

திருச்சுழி:திருச்சுழி அருகே பூலாங்கால் கிராமத்தில் மின் தட்டுப்பாட்டை போக்கிட கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்கவும், 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வயர்களை மின்வாரியம் அகற்றி புதியதாக மாற்றவும், சாய்ந்து உள்ள மின்கம்பங்களை சரி செய்யவும் சேதமடைந்துள்ள மின்கம்பங்களை புதியதாக அமைக்கவும், கிழக்குத் தெருவில் உள்ள ட்ரான்ஸ்பார்மரை தரம் உயர்த்தியும் உள்ளிட்ட கோரிக்கைகளை மின்சார வாரிய செய்து தரக்கோரி இந்திய கம்யூ.,சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. கிளை செயலாளர் முருகன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் அஜ்மல்கான் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் செல்வம் பேசினார். நிகழ்ச்சியில், திருச்சுழி ஒன்றிய செயலாளர் சாகுல்ஹமீது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ____


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை