மேலும் செய்திகள்
பட்டாசு ஆலை வெடிவிபத்து உரிமையாளர் மீது வழக்கு
27-Dec-2025
விருதுநகர்: விருதுநகர் அருகே குந்தலப்பட்டியைச் சேர்ந்தவர் துளசிதாசன் 55. இவர் வீட்டின் முன்பு தகரசெட் அமைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இவரை போலீசார் கைது செய்தனர்.
27-Dec-2025