உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து

சிவகாசி: சிவகாசி செங்கமல நாச்சியார்புரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கவாஸ்கர். இவரது வீட்டில் மின் கசிவு காரணமாக ஏசி, வாஷிங் மெஷினில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி தீயணைப்புத் துறையின் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி