புத்தாக்க பயிற்சி
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நடந்தது.தாளாளர் குருவலிங்கம் தலைமை வகித்தார். மேனேஜிங் டிரஸ்டி சித்ரா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ரமேஷ் பயிற்சி அளித்து பேசினார். ஆசிரியர்கள் பங்கேற்றனர்.