அன்புடன் அதிகாரி லீடு
பெண்களின் பாதுகாப்பிற்கும் வாழ்வாதாரத்திற்கும் உற்ற உறுதுணையாக இயங்கி வருகிறது சமூக நலத்துறை. இத்துறை குழந்தை திருமணம், குடும்ப வன்முறை போன்றவற்றை தடுக்கும் அரணாக உள்ளது. தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களில் 8831 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இதன் மாவட்ட சமூக நல அலுவலரான கே.திலகம் திட்டங்கள் பற்றியும், எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் அளித்த விளக்கங்கள் இதோ.