மேலும் செய்திகள்
கல்லுாரியில் வள்ளுவர் விழா
22-Feb-2026
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் நுாலகத்துறை சார்பில் துறைகளுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டன. துறைத் தலைவர் கிளாரா ஜெயசீலி வரவேற்றார். செயலாளர் மதன், முதல்வர் சிந்தனா வாழ்த்தி போட்டிகளில் வெற்றி 21 மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். விலங்கியல் துறைத் தலைவர் ராணி நன்றிக்கூறினார்.
22-Feb-2026