உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லயன்ஸ் மாணவர்கள் சாதனை

லயன்ஸ் மாணவர்கள் சாதனை

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மதுரை இதயம் ராஜேந்திரன் பள்ளியில் நடந்த 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றனர். இதில் 32 பள்ளிகள் பங்கேற்ற நிலையில், லயன்ஸ் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர்.சாதனை மாணவர்களையும், உடற் கல்வி ஆசிரியர்களையும் தாளாளர் வெங்கடாசலபதி, பள்ளி நிர்வாகிகள், இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சுந்தர மகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !