மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது
24-Feb-2026
திருச்சுழி:திருச்சுழி சேர்வைக்காரன் பட்டி பகுதியில் முருகன், 56, வீட்டில் திருச்சுழி போலீசார் சோதனை செய்ததில் 81 பாட்டில்களையும், பணம் 2 ஆயிரத்து 300 ஐயும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
24-Feb-2026