மேலும் செய்திகள்
மகளிர் குழுவுக்கு கடனுதவி
19-Sep-2025
சாத்துார்: சாத்துாரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஊராட்சி துறை தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புறவாழ்வாதார இயக்கம் சார்பில் 105 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 6.05 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகள் வழங்கும் விழா நடந்தது கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். கடனுதவி ஆணைகளை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
19-Sep-2025