மேலும் செய்திகள்
மண் கடத்தல் லாரி பறிமுதல்
28-Nov-2024
சாத்துார்; விருதுநகர் சுரங்கத் துறை உதவி இயக்குனர் சுகதாரஹிமா தலைமையில் போலீசார் நென்மேனி வன்னிமடைரோட்டில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக அரசு அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.இருக்கன்குடி போலீசார் கிராவல் மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
28-Nov-2024