மேலும் செய்திகள்
சுந்தரவேலவர் கோயில் மண்டலாபிஷேக விழா
26-May-2025
சேத்துார்: சேத்துார் ஆதிபுத்திர கொண்ட அய்யனார் சுவாமி கோயில் மண்டல பூஜை நடந்தது.கோயிலில் ஏப்.11ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து பூர்த்தி தினமான மண்டலை பூஜை நிறைவு விழா நடந்தது. இதனையடுத்து சுவாமிகளுக்கு மந்திர ஹோமங்களுடன்108 சங்காபிஷேகம், அன்னாபிஷேகம், கலச அபிஷேகம் நடந்தது.அன்னதானம் நடந்தது.
26-May-2025