உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மீனாட்சி திருக்கல்யாணம்

மீனாட்சி திருக்கல்யாணம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கைலாசநாதர் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண முதல் நாள் அன்று திருமுறை பாராயணம் சாமி வீதியுலா நடந்தது. ஏப்ரல் 28 இரவு 8:00 மணிக்கு நடந்த திருக்கல்யாணத்தில் சுவாமி அம்மனுக்கு மாலை மாற்றுதல், தீப ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பெண்களுக்கு மாங்கல்ய சரடு, குங்குமம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை