உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயில்வே ஸ்டேஷனில் எம்.பி., ஆய்வு

ரயில்வே ஸ்டேஷனில் எம்.பி., ஆய்வு

விருதுநகர்:விருதுநகரில் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டப்பணிகள் குறித்து காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார். இதில் மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் பிரசன்னா, துணை தலைமை பொறியாளர் கார்த்திக், சீனியர் கோட்ட வணிக மேலாளர் கணேஷ், சீனியர் கோட்ட பொறியாளர் பிரவீனா, செல்வம் எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !