மேலும் செய்திகள்
அனுப்பன்குளம் அரசு பள்ளி வளாகத்தில் சேதமான கட்டடம்
8 minutes ago
விளைநிலங்களில் சாய்ந்த மின்கம்பங்களால் அச்சம்
9 minutes ago
பள்ளி விளையாட்டு விழா
15 minutes ago
கஞ்சித்தொட்டி போராட்டம்
16 minutes ago
நரிக்குடி: நரிக்குடி இருஞ்சிறையில் மந்தையம்மன் கோவில் ஆவணி மாத முளைப்பாரி திருவிழா நடந்தது. சென்ற வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து நடந்த விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நேற்று பெண்கள் முளைப்பாரியை சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து ஊருணியில் முளைப்பாரியை கரைத்தனர். பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
8 minutes ago
9 minutes ago
15 minutes ago
16 minutes ago