உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வத்திராயிருப்பில் குறுகிய ரோடால் விபத்து அபாயம்

வத்திராயிருப்பில் குறுகிய ரோடால் விபத்து அபாயம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மெயின் ரோட்டில் இருந்து சுந்தரபாண்டியத்திற்கு செல்லும் ரோடு அகலமின்றி இருப்பதால் விபத்து அபாயம் காணப்படுகிறது. சுந்தரபாண்டியத்திலிருந்து வத்திராயிருப்பு மெயின் ரோடு வரை தினமும் காலை, மாலை வேலை நேரங்களில் டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அதிகளவில் சென்று வருகிறது. ஆனால் ரோடு குறுகலாக இருப்பதால் ஒன்று கொண்று உரசிக் கொள்ளும் அபாயம் காணப்படுகிறது. எனவே, வாகனங்கள் எளிதில் வந்து செல்ல ரோட்டை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி