உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பத்மஸ்ரீ பறை இசை கலைஞருக்கு பாராட்டு

பத்மஸ்ரீ பறை இசை கலைஞருக்கு பாராட்டு

சாத்துார்: சாத்துார் மேட்டமலை பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்கு மத்தியரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது.ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசானுக்கு சாத்துார் ஆர்.சி.தெரு இளைஞரணி சார்பில் வரவேற்ப்பும் பாராட்டு விழாவும் நடந்தது. அம்பேத்கர் கக்கன் ஆகியோர் படங்களுக்கு பத்மஸ்ரீ வேலு ஆசான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.* பத்ம ஸ்ரீ வேலு ஆசான் வீட்டிற்கு சென்ற பா.ஜ., சாத்துார் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் மாரிக் கண்ணு தலைமையில் அக்கட்சியின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் சந்தித்து சால்வை போர்த்தி வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை