மேலும் செய்திகள்
பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
29-Oct-2024
ஸ்ரீவில்லிபுத்தூர ; கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக். ஐ.டி. துறையில் பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. துறை தலைவர் தனசேகரன் வரவேற்றார். பேராசிரியை தீபலட்சுமி பேசினார். பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியை ஹேமா சுவாதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் சிவக்குமார் செய்திருந்தார்.
29-Oct-2024