உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் 

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் 

விருதுநகர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்த ஓய்வூதியம் ரூ.7850 வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அரசு ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் ராமசுப்பு, ராஜாமணி, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ