உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

ராஜபாளையம்: ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி நாகலட்சுமி 48. நேற்று முன்தினம் இரவு வீட்டில் சமையலுக்காக மண்ணெண்ணெய் அடுப்பில் தீ பற்ற வைக்கும் போது சேலையில் தீப்பற்றியது. 50 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பலியானார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை