மேலும் செய்திகள்
ஆயுதப்படை எஸ்.ஐ., மீது எழும்பூரில் சரமாரி தாக்கு
20-Jul-2025
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே ராயர்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா 34, ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு சூலக்கரை போலீஸ் கேண்டீனில் பொருட்களை வாங்கி கொண்டு சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றார். பின்னால் சென்ற கார் மோதியதில் கார்த்திக்ராஜா தலையில் பலத்த காயமடைந்து மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்தார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Jul-2025