மேலும் செய்திகள்
ஐ.சி.டி.எஸ்., ஊழியர் சங்க மாநாடு
27-Apr-2025
வங்கி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
18-Apr-2025
பாகிஸ்தானியர்கள் வெளியேற கெடு | Breaking News
23-Apr-2025
விருதுநகர்; விருதுநகரில் ஜி.டி.எஸ்., ஊழியர்களின் நீண்ட கால நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் ஜி.டி.எஸ்., ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். பொருளாளர் கார்த்திகேயன் பேசினார்.
27-Apr-2025
18-Apr-2025
23-Apr-2025