மேலும் செய்திகள்
விருதுநகரில் கொட்டி தீர்த்த மழை
14 hour(s) ago
ரஷ்ய ராணுவத்தில் சேர்த்து விடப்பட்ட தமிழக வாலிபர்
15 hour(s) ago
ராஜபாளையம்: ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ் செய்தி குறிப்பு: ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பிப். 13 காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை குறைகளை கேட்டறிய உள்ளார் என தெரிவித்துள்ளார்.
14 hour(s) ago
15 hour(s) ago