மேலும் செய்திகள்
மின்சாரம் குறித்த போட்டி மாணவர்களுக்கு பரிசு
09-Jan-2025
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தமிழக மின் பகிர்மான கழகம், அறிவியல் இயக்கம் இணைந்து மின் சிக்கனம், மின் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் போட்டிகள் நடத்தியது.இதில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் மாலதி தலைமையில் நடந்தது. மாவட்ட ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பரமசிவம், செயற்பொறியாளர் முரளிதரன், மன்ற ஒருங்கிணைப்பாளர்கள், மின்வாரிய பொறியாளர்கள், அறிவியல் இயக்கம் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
09-Jan-2025