உள்ளூர் செய்திகள்

ஆர்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்திய கம்யூ., சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் எம்.எல்.ஏ.ராமசாமி தலைமையில் நடந்தது. கட்சி நிர்வாகிகள் கோவிந்தன், மகாலிங்கம், மூர்த்தி உட்பட திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !